வாரணாசியில் பிரதமர் மோடி நாளை வேட்புமனு தாக்கல் !

  டேவிட்   | Last Modified : 25 Apr, 2019 07:23 am
modi-filing-nomination-at-varanasi-tomorrow

உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி, நாளை (வெள்ளிக்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்கிறார். 

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். அங்கு மே 19ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.  

இந்நிலையில், நாளை (வெள்ளிக்கிழமை) பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இன்று வாரணாசியில் நடைபெறவுள்ள மாபெரும் பேரணியிலும் அவர் கலந்து கொண்டு பேசுகிறார். நாளை வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன், காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பிரதமர் மோடி தரிசனம் செய்வார் எனவும் கூறப்படுகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close