பஞ்சாப்: தேர்தலில் போட்டியிடும் பர்கர் கடைக்காரர்...!

  டேவிட்   | Last Modified : 28 Apr, 2019 10:45 am
burger-vendor-is-contesting-as-an-independent-from-the-ludhiana

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் பர்கர் விற்பனையாளர் ஒருவர் சுயேச்சையாக போட்டியிடுகிறார். 

பஞ்சாப் மாநிலத்தில் வரும் மே மாதம் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் பணிகள் விறுவிறுப்பான நடைபெற்று வரும் நிலையில், லூதியானாவில் பர்கர் விற்பனை செய்யும் கடைக்காரர் ஆர்.பி.சிங் என்பவர் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.

தான் வெற்றி பெற்றால், ஏழை எளிய மக்களுக்கு தரமான கல்வி கொடுப்பேன் எனக் கூறிய சிங், பெரிய போஸ்டர்கள் எல்லாம் அடிக்க வசதி இல்லை என்றும், தான் மட்டும் தனியாக ஸ்கூட்டரில் சென்று வாக்கு சேகரிப்பதாகவும் தெரிவித்தார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close