குழந்தைகளையும் விட்டு வைக்கலை: காங்., மீது தேர்தல் கமிஷனில் புகார்

  Newstm Desk   | Last Modified : 01 May, 2019 11:35 pm
ncpcr-complaint-against-congress-party-to-ec

காங்., பொது செலயர் பிரியங்கா வாத்ரா பங்கேற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில், சிறுவர், சிறுமியர், மிக மாேசமான வார்த்தைகளால் பிரதமர் மாேடியை திட்டி, காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் வீடியோ குறித்து, தேசிய குழந்தைகள் நல உரிமை ஆணையம், தேர்தல் கமிஷனில் புகார் அளித்துள்ளது. 

தேர்தல் பிரசாரங்களில் குழந்தைகள், சிறுவர், சிறுமியரை பயன்படுத்த தடை அமலில் இருக்கும் போது, காங்., கட்சியினர் இது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ள தேர்தல் நடத்தை விதிமுறை மட்டுமின்றி, குழந்தைகள் பாதுப்பு சட்டத்திற்கு எதிரானது என, அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அந்த ஆணையத்தின் சார்பில், தேர்தல் கமிஷனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close