நக்சல்கள் தாக்க வாய்ப்பு : உளவுத்துறை எச்சரிக்கை

  ராஜேஷ்.S   | Last Modified : 02 May, 2019 08:08 pm
naxals-attack-intelligence-warning-uttar-pradesh-police

நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக உத்தரப் பிரதேச காவல் துறைக்கு உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சந்தெளலி, மிர்சாபூர், சோன்பத்ரா உள்ளிட்ட பகுதிகளில் நக்சல் தாக்க வாய்ப்புள்ளது என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது.

மகாராஷ்டிராவின் கட்ச்ரோலியில் நக்சலைட்டுகள் நேற்று தாக்குதல் நடத்தியதை அடுத்து உளவுத் துறை இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கட்ச்ரோலி பகுதியில் பாதுகாப்புப் படையினர் சென்று கொண்டிருந்த வாகனம் மீது நக்ஸல்கள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 16 வீரர்கள் பலியாகினர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close