அம்பேத்கரின் பேரன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்

  ஸ்ரீதர்   | Last Modified : 05 May, 2019 03:50 pm
babasaheb-ambedkar-s-grandson-anand-raj-ambedkar-joins-congress

மறைந்த சட்ட மேதை அம்பேத்கரின் பேரனும் குடியரசு சேனா கட்சியின் தலைவருமான ஆனந்த்ராஜ் அம்பேத்கர், காங்கிரஸ் கட்சியில் இணைந்து உள்ளார். 

டெல்லி முன்னாள் முதலமைச்சரான ஷீலா தீட்சித் முன்னிலையில் காங்கிரஸில் இணைந்த அவர், தன்னுடைய குடியரசு சேனா கட்சி சார்பில் டெல்லியில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவை திரும்ப பெறுவார்கள் என தெரிவித்தார்.

மேலும் அம்பேக்தர் கண்ட கனவுகளை காங்கிரசால் மட்டுமே செயல்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக தனது கட்சி தொண்டர்கள் பாடுபட வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close