ஜனநாயக கடமையாற்றிய பிரபல கிரிக்கெட் வீரர்!

  Newstm Desk   | Last Modified : 06 May, 2019 03:04 pm
mahendra-singh-dhoni-casts-his-vote-at-a-polling-booth-in-jawahar-vidya-mandir-in-ranchi

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மகேந்திர சிங் தோனி, ஜார்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில், ஜவகர் வித்யா மந்திரி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில், இன்று குடும்பத்தினருடன் சென்று தமது வாக்கினை பதிவு செய்தார்.

நாடாளுமன்ற மக்களவைக்கு இன்று நடைபெற்றுவரும் 5 -ஆம் கட்ட தேர்தலில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் -14,  ஜார்கண்டில் - 4 தொகுதிகள் உள்பட பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 51 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close