நடிகையுடன் செல்ஃபி : சரிந்து விழுந்த மேடை!

  Newstm Desk   | Last Modified : 08 May, 2019 09:07 pm
selfie-rush-with-actress-nusrat-jahan-makes-stage-crash-at-rally

தேர்தல் பிரசாரத்தின்போது, நடிகையுடன் செல்ஃபி எடுத்துக் கொள்ளும் ஆர்வத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் ஒரே நேரத்தில் மேடையில் ஏறி்யதால், பாரம் தாங்காமல் பிரசார மேடை சரிந்து விழுந்த சம்பவம் மேற்கு வங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல நடிகையும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வேட்பாளருமான நஸ்ரத் ஜஹான், தமது கட்சியின் சக வேட்பாளர் ஒருவரை ஆதரித்து ஜார்கிராம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட கோபிபலாப்போர் எனுமிடத்தில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டபோது இச்சம்பவம் நடைபெற்றது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close