எதிர்க்கட்சிகளின் கூட்டணி ”கிச்சடி”: பிரதமர் மோடி விமர்சனம்

  Newstm Desk   | Last Modified : 10 May, 2019 07:10 am
congress-and-party-is-kichadi-pm-modi

எதிர்க்கட்சிகளின் கூட்டணியை ‘கிச்சடி’ என விமர்சித்துள்ள பிரதமர் மோடி, கிச்சடி அரசாங்கம் அமைய மக்கள் வாக்களிக்க வேண்டாம் என பேசியுள்ளார். 

உத்தரபிரதேச மாநிலம் அசம்கார் தொகுதியில் நேற்று (9ஆம் தேதி) நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியை கிச்சிடி என விமர்சித்துள்ளார். மேலும், வாக்காளர்கள் கிச்சடி’அரசாங்கம் அமைய வாக்களிக்க வேண்டாம் எனவும், இது மிகவும் ஆபத்தானது எனவும் அவர் பேசினார்

வாக்காளர்கள் தங்கள் வேறுபாடுகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, அனைவரும் ஒன்று சேர்ந்து வலிமையான அரசு அமைய வாக்களிக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close