இன்றைய தேர்தலில் போட்டியிடும்  விஐபி வேட்பாளர்கள் !

  Newstm Desk   | Last Modified : 12 May, 2019 09:01 am
vip-candidates-in-today-s-election

மக்களவைக்கு இன்று ஆறாம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. டெல்லி, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் 59 தொகுதிகளுக்கு இன்று வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.

இதில், மத்திய அமைச்சர்களான மேனகா காந்தி, ஹர்ஷவர்தன், ராதாமோகன் சிங்,  பாஜக மூத்த தலைவர் பிரக்யா சிங் தாக்குர், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திக்விஜய் சிங், ஜோதிராதித்ய சிந்தியா,  ஷீலா தீட்சித், ஹரியாணா மாநில முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் சிங் ஹூடா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் களத்தில்  உள்ளனர்.

குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் ஆகியோரும் இன்றைய தேர்தலில் போட்டியிடுகின்றனர். மொத்தம் 979 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலத்தை இன்று நடைபெற்றுவரும் தேர்தல் நிர்ணயிக்க உள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close