அடேங்கப்பா... நான்கு மணி நேரத்தில் இவ்வளவு வாக்குப்பதிவா?

  Newstm Desk   | Last Modified : 12 May, 2019 12:34 pm
mp-election-voting-percentage-till-11-30-am

மக்களவைத் தேர்தலில் இன்று நடைபெற்று வரும் ஆறாம் கட்ட வாக்குப்பதிவில் காலை 11:30 மணி நிலவரபடி, மொத்தம் 24.80 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதில் அதிகபட்சமாக, மேற்கு வங்க மாநிலத்தில் 38.08 சதவீதமும், குறைந்தபட்சமாக தலைநகர் டெல்லியில் 18.76 சதவீதமும் வாக்குப் பதிவு ஆகியுள்ளது. ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், ஹரியாணா மாநிலங்களில் முறையே 31.27, 27.55, 22.63 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

உத்தரப் பிரதேசத்தில் 21.75 சதவீத வாக்குகளும், பிகாரில் 20.70 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

newstm.in


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close