முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வாக்களித்தார்

  ராஜேஷ்.S   | Last Modified : 12 May, 2019 04:31 pm
former-president-pranab-mukherjee-has-voted

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, டெல்லியில் தமது வாக்கினை பதிவு செய்தார். 

மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 5 கட்ட தேர்தல் வாக்குப்பதிவுகள் முடிவடைந்த நிலையில், ஆறாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. ஜார்கண்ட் - 4, டெல்லி -7 , மேற்கு வங்கம், பிகார் மற்றும் மத்தியப் பிரதேசம் - 8, ஹரியாணா -10, உத்தரப் பிரதேசம் - 14 என மொத்தம் 59 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி டெல்லியில் இன்று வாக்களித்தார். காமராஜ் லேன் வாக்குச்சாவடியில் அவர் தனது வாக்கினை பதிவு செய்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close