மஹாகாலேஸ்வர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார் பிரியங்கா வாத்ரா 

  Newstm Desk   | Last Modified : 13 May, 2019 09:50 pm
priyanka-speacial-prayer-at-ujjain-temple

மக்களவை தேர்தலின் ஏழாம் கட்ட வாக்குப்பதிவு, 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டி, மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள மஹாகாலேஸ்வர் கோவிலில், காங்., பொது செயலர் பிரியங்கா வாத்ரா சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டார். 

மக்களவை தேர்தலின் கடைசி மற்றும் ஏழாம் கட்ட வாக்குப்பதிவு, வரும் 19ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டி, மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள மஹாகாலேஸ்வர் கோவிலில், காங்கிரஸ் பொதுச் செலயர் பிரியங்கா வாத்ரா சிறப்பு வழிபாடு நடத்தினார். அவருடன், மாநில முதல்வர் கமல்நாத்தும் வழிபாட்டில் பங்கேற்றார். 

newstm.in
 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close