குகையில் அமர்ந்து தியானத்தில் மூழ்கிய பிரதமர் நரேந்திர மாேடி

  Newstm Desk   | Last Modified : 18 May, 2019 04:14 pm
modi-meditation-at-holy-cave-in-uttrakandh

உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத் கோவிலில் வழிபாடு நடத்திய பிரதமர் நரேந்திர மாேடி, அங்குள்ள புனித குகையில் அமர்ந்து தியானம் செய்தார். 

மக்களவை தேர்தல் பிரசாரம் நேற்றுடன் நிறைவடைந்ததுடன், இன்று உத்தரகண்ட் சென்ற பிரதமர் நரேந்திர மாேடி, கேதார்நாத் சிவன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார். அதன் பின், அங்குள்ள புனித குகைக்கு சென்ற மாேடி, காவி உடைய அணிந்த படி, அதில் அமர்ந்து தியானம் செய்தார். 

பிரதமர் மாேடி,க குகையில் அமர்ந்து தியானம் செய்யும் புகைப்படம், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close