பாஜக அரசுக்கான ஆதரவு வாபஸ்: என்பிஎஃப்

  ராஜேஷ்.S   | Last Modified : 18 May, 2019 09:25 pm
support-for-the-bjp-government-withdraws-npf

மணிப்பூரில் பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவு வாபஸ் என நாகா மக்கள் முன்னணி கட்சி அறிவித்துள்ளது. 

கோஹிமாவில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பின் பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவு வாபஸ் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.

60 இடங்கள் உள்ள மணிப்பூர் சட்டப்பேரவையில் பாஜகவுக்கு 31 எம்.எல்.ஏக்களும், என்பிஎஃப்ற்கு 4 எம்.எல்.ஏக்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close