காங்கிரஸுக்கு ஆறுதல் அளிக்கும் சத்தீஸ்கர்!

  Newstm Desk   | Last Modified : 19 May, 2019 07:13 pm
mp-election2019-statewide-chattisgarh

சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 11 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் பாஜக 6 இடங்களையும், காங்கிரஸ் 5 தொகுதிகளையும்  கைப்பற்றும் என நியூஸ்டிஎம் -இன் கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.

வடக்கு பிராந்தியத்தில் உள்ள சிறிய மாநிலங்களில் ஒன்றான சத்தீஸ்கரில் பாஜகவுக்கு இணையான இடங்களை காங்கிரஸ் வெற்றி பெறவுள்ளது அக்கட்சிக்கு சற்று ஆறுதலான விஷயமாகும்.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close