ஹரியாணாவில் படுதோல்வியை சந்திக்கும் காங்கிரஸ்!

  கிரிதரன்   | Last Modified : 19 May, 2019 07:32 pm
election2019-statewide-result-haryana

ஹரியாணா மாநிலத்தில் மொத்தமுள்ள 10 தொகுதிகளில் பாஜக 9 இடங்களில் வெற்றியை ருசிக்கும். என நியூஸ்டிஎம் கணித்துள்ளது. காங்கிரஸ் ஒரேயொரு இடத்தில் மட்டுமே வெற்றி பெறும் பரிதாப நிலையில் உள்ளது.

சீக்கியர்கள் அதிகம் நிறைந்த இம்மாநிலத்தில், பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட தேர்தல் பிரசாரத்தின்போது, 1984 -இல்  சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரங்களை குறிப்பிட்டு பேசினார் என்பது குறிப்பிட்டத்தக்கது.

newstm.in
  

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close