ஜம்மு -காஷ்மீரில் ஆளுமை செலுத்தும் மாநிலக் கட்சிகள்!

  Newstm Desk   | Last Modified : 19 May, 2019 08:06 pm
mp-election-statewide-result-jammu-and-kashmir

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் மொத்தமுள்ள 6 இடங்களில் பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி தலா  2 இடங்களை கைப்பற்றும். தேசிய மாநாட்டு கட்சி ஓரிடத்திலும், சுயேச்சை ஓரிடத்திலும் வெற்றி பெறும் என நியூஸ்டிஎம் கணித்துள்ளது. லடாக் தொகுதியில் பெரும்பாலும் சுயேச்சை வெற்றி பெறுவது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2014 மக்களவைத் தேர்தலில், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பாஜக 3 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close