கர்நாடகத்திலும் கலக்கும் பாஜக!

  Newstm Desk   | Last Modified : 19 May, 2019 08:16 pm
mp-election2019-statewide-result-karnataka

கர்நாடகத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில், பாஜக 19 இடங்களில் வெற்றி வாகை சூடும்.  காங்கிரஸ் 7 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் 2 இடங்களை மட்டும் கைப்பற்றும் என நியூஸ்டிஎம் -இன் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.

இத்தேர்தல் முடிவு, அங்கு நடைபெற்றுவரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close