காங்கிரஸுக்கு ஆறுதல் அளிக்கும் கேரளா!

  Newstm Desk   | Last Modified : 19 May, 2019 08:22 pm
election2019-statewide-result-kerala

20 மக்களவைத் தொகுதிகளை கொண்ட கேரள மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 11 இடங்களில் வெற்றி பெறும். அங்கு ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  3 இடங்களை தான் கைப்பற்றும். பாஜக 3 தொகுதிகளிலும், இதர கட்சிகள் மூன்று இடங்களிலும் வெற்றி பெறும் என நியூஸ்டிஎம் கணித்துள்ளது.

தேசியக் கட்சியான காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றிபெறும் சில மாநிலங்களில் கேரளாவும் ஒன்று என்பது மட்டுமே இத்தேர்தலில் அக்கட்சிக்கு ஆறுதலான செய்தி.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close