மத்தியப்பிரதேசத்தில் மகத்தான வெற்றியை பெறும் பாஜக!

  Newstm Desk   | Last Modified : 19 May, 2019 08:27 pm
election2019-statewide-result-madhya-pradesh

மத்தியப் பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 29 மக்களவைத் தொகுதிகளில்,  பாஜக 23 இடங்களை கைப்பற்றும். மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சி வெறும் ஆறு இடங்களில் மட்டுமே வெற்றி பெறும்.

இம்மாநிலத்தில் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளை போன்றே மக்களவைத் தேர்தல் முடிவுகளும் அமையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாஜக 23 இடங்களை கைப்பற்றயுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close