தெலங்கானாவில் வெயிட் காட்டும் டிஆர்எஸ்!

  Newstm Desk   | Last Modified : 19 May, 2019 09:04 pm
election2019-statewide-result-telangana

17 மக்களவைத் தொகுதிகளை உள்ளடக்கிய தெலங்கானா மாநிலத்தில், ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி 14 இடங்களில் வெற்றி வாகை சூடும். பாஜக 1 இடத்தையும், காங்கிரஸ் 1 இடத்தையும் கைப்பற்றும். அனைத்திந்திய முஸ்லிம் மஜ்லீஸ் கட்சி ஹைதராபாத் தொகுதியில் வெற்றி பெறும்.

கடந்த ஆண்டு இறுதியில், இம்மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலிலும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி அமோக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close