உத்தரப் பிரதேசம்: பாஜகவின் வேகத்துக்கு கடிவாளம் போடும் சமாஜ்வாதி கூட்டணி!

  Newstm Desk   | Last Modified : 19 May, 2019 09:19 pm
election-2019-statewide-uttarpradesh

நாட்டிலேயே அதிகமாக, 80 மக்களவைத் தொகுதிகளை கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில், பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி -பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி என மும்முனை போட்டி நிலவியது.

இதில் பாஜக -44 இடங்களையும், பகுஜன் சமாஜ் -16 தொகுதிகளையும் கைப்பற்றும். சமாஜ்வாதி கட்சிக்கு 16 இடங்களில் வெற்றிப் பெறும். மொத்தம் 80 தொகுதிகளைக் கொண்ட இம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும். இதேபோன்று அப்னா தளம் கட்சி  2 தொகுதிகளை கைப்பற்றும்.


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close