மேற்குவங்கத்திலும் கெத்து காட்டும் பாஜக!

  Newstm Desk   | Last Modified : 19 May, 2019 09:28 pm
election2019-statewide-west-bengal

மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் பாஜக 21 இடங்களையும், திரிணாமூல் காங்கிரஸ் 20 இடங்களை கைப்பற்றும். காங்கிரஸ் ஒரேயொரு இடத்தையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒரு இடத்திலும் வெற்றி பெறாது என நியூஸ்டிஎம் கணித்துள்ளது.

கடந்த 2014 மக்களவைத் தேர்தலில், 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த பாஜக, நடைபெற்று முடிந்துள்ள 2019 மக்களவைத் தேர்தலில் மேற்குவங்கம் மாநிலத்தில் 21 இடங்களை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close