விஜயநகரில் ராஜ்ஜியத்தை இழக்கும் முன்னாள் அமைச்சர்!

  Newstm Desk   | Last Modified : 20 May, 2019 09:29 pm
election2019-andhra-pradesh-visakhapatnam-constituency

ஆந்திர மாநிலம், விஜயநகரம் மக்களவைத் தொகுதியில் இம்முறை, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் பெல்லானி சந்திரசேகர் வெற்றிவாகை சூடவுள்ளார். தற்போது தெலுகு தேசம் கட்சியின் வசம் உள்ள இத்தொகுதியின் வேட்பாளராக அசோக் கஜபதி ராஜு களமிறங்கியுள்ளார்.

இவர், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தெலுகு தேசம் கட்சி அங்கம் வகித்தபோது, மத்திய அமைச்சராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close