விசாகப்பட்டினத்தில் வெற்றிக்கனி பறிக்கும் பிரபல நடிகரின் மருமகன்!

  Newstm Desk   | Last Modified : 20 May, 2019 05:15 pm
election2019-andhra-pradesh-visakhapatnam-constituency

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் இம்முறை, தெலுகு தேசம் கட்சி வேட்பாளரான எம்.பரத் வெற்றிக்கனியை பறிக்க உள்ளார். இவர், ஆந்திர திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான பாலகிருஷ்ணாவின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2014 எம்.பி. தேர்தலில் இங்கு, பாஜக வேட்பாளரான கம்பபதி ஹரி பாபு வெற்றி பெற்றார் என்பதும், இவர் மாநில பாஜகவின் முன்னாள் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close