ஆந்திர மாநிலத்தின் மற்றொரு ரிசர்வ் தொகுதியான சித்தூரில் (எஸ்சி), ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரெட்டப்பா வெற்றி பெற உள்ளார்.
இத்தொகுதி தற்போது தெலுகு தேசம் கட்சியின் வசம் உள்ளதென்பதும், பிரபல நடிகரான நரமல்லி சிவபிரசாத் இத்தொகுதியின் எம்.பி.யாக பதவி வகிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
newstm.in