பிகார் : சாசரத்தில் வெற்றியை இழக்கும் முன்னாள் சபாநாயகர் !

  Newstm Desk   | Last Modified : 20 May, 2019 07:43 pm
election2019-bihar-sasaram-constituency

பிகார் மாநிலத்தின் ரிசர்வ் தொகுதிகளில் ( எஸ்சி) ஒன்றான சாசரத்தில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக மீரா குமார் இத்தேர்தலில் போட்டியிட்டுள்ளார். நாடாளுமன்ற மக்களவையின் முன்னாள் சபாநாயகர், மறைந்த முன்னாள் துணைப் பிரதமர் பாபு ஜெகஜீவன் ராமின் மகள் என இவருக்கு பல்வேறு பெருமைகள் உள்ளன.

ஆயினும், இத்தொகுதியில் இவரை பாஜக வேட்பாளரான சேடி பாஸ்வான் வெற்றிக்கொள்ள உள்ளார். இந்த வெற்றியின் மூலம், தற்போது தன் வசமே உள்ள சாசரம் தொகுதியை இத்தேர்தலில் பாஜக தக்கவைத்து கொள்ள உள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close