சரத் யாதவுக்கு மதிபுராவில் விளையாடும் விதி!

  Newstm Desk   | Last Modified : 20 May, 2019 08:37 pm
election2019-bihar-madhepura-constituency

பிகார் மாநிலத்தின் மதிபுரா மக்களவைத் தொகுதியில் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் சரத் யாதவ், காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக களம் கண்டுள்ளார். ஏழு முறை மக்களவை எம்.பி., மூன்று முறை மாநிலங்களை எம்.பி., என இவரது அரசியல் வாழ்க்கைப் பயணம் நீண்டது தான். 

ஆனாலும்  இம்முறை, பாஜக  கூட்டணியில், ஐக்கிய ஜனதா தள கட்சி வேட்பாளராக போட்டியிடும் தினேஷ் சந்திர யாதவிடம், சரத் யாதவ் தோல்வியை தழுவ உள்ளார்.
தற்போது இத்தொகுதி ராஷ்ட்ரிய ஜனதா தளம் வசம் உள்ளதென்பதும், பப்பு யாதவ் இங்கு எம்.பி.,யாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close