மும்பையில் மொத்தமுள்ள 6 தொகுதிகளிலும் பாஜக முன்னிலை

  டேவிட்   | Last Modified : 23 May, 2019 10:45 am
bjp-leading-in-all-6-constituency-in-mumbai

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ளன. இதற்கான வாக்கு எண்ணிக்கை பணிகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இன்று காலை 10.30 மணி நிலவரப்படி மும்பையில் மொத்தமுள்ள 6 தொகுதிகளிலும் பாஜக முன்னிலையில் உள்ளது. 

ராம்பூர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அசாம் கான் முன்னிலை; பாஜக வேட்பாளர் ஜெயப்பிரதா பின்னடைவில் உள்ளனர். 

சுல்தான்பூரில் வருண் காந்தி முன்னிலையிலும், மேனகா காந்தி பின்னடைவிலும் உள்ளனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close