அருணாச்சலப் பிரதேசத்தில் 2 தொகுதிகளிலும் பாஜக முன்னிலை 

  டேவிட்   | Last Modified : 23 May, 2019 11:38 am
bjp-leading-in-arunachal-pradesh

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ளன. இதற்கான வாக்கு எண்ணிக்கை பணிகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

காலை 11.20 மணி நிலவரப்படி திருவனந்தபுரத்தில் சஷி தரூர் முன்னிலை வகித்து வருகிறார்.

அருணாச்சல பிரதேசம் பாஜகவின் கிரண் ரிஜிஜூ முன்னிலை; அருணாச்சலில் 2 தொகுதிகளிலும் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close