மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பணிகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், பாஜக கூட்டணி 334-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது.
தெலங்கானா மாநிலத்தில் டிஆர்எஸ் கூட்டணி 10 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 4 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.
newstm.in