ம.பி.,யில் மண்ணை கவ்வியது காங்கிரஸ்

  விசேஷா   | Last Modified : 23 May, 2019 11:42 am
down-trend-for-congress-in-madhya-pradesh

மத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள, 29 தொகுதிகளில், 28 இடங்களில் பா.ஜ., முன்னிலை வகிக்கிறது. இந்த மாநிலத்தில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை வகிக்கிறார். அந்த மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெறும் நிலையில், மக்களவை தேர்தலில், அந்த கட்சிக்கு மிகப் பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close