மகாராஷ்டிராவில் மாபெரும் வெற்றி பெறுகிறது பா.ஜ., கூட்டணி

  விசேஷா   | Last Modified : 23 May, 2019 11:48 am
huge-victory-for-bjp-alliance-in-maharashtra

மகாராஷ்டிராவில், மாெத்தமுள்ள, 48 தொகுதிகளில், பா.ஜ., 23 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சியான சிவசேனா, 20 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. அந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும், அதன் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் 3 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. பிற கட்சி ஒரு இடத்தில் முன்னிலையில் உள்ளது. 

இதன் மூலம் மகாராஷ்மடிராவில், பா.ஜ.,தலைமையிலான கூட்டணி மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்வது உறுதியாகியுள்ளது. காங்கிரஸ் கூட்டணி மிகப் பெரிய பின்னடைவை சந்திக்கிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close