ஜார்க்கண்ட்டிலும் பா.ஜ.,வுக்கு ஏறுமுகம்!

  விசேஷா   | Last Modified : 23 May, 2019 11:55 am
bjp-leading-in-jharkhand

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள, 14 மக்களவை தொகுதிகளில், பாரதிய ஜனதா கட்சி, 11 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி இரண்டு இடங்ளிலும், பிற கட்சி ஓர் இடத்திலும் முன்னிலையில் உள்ளது. இதையடுத்து, பெரும்பாலான வட மாநிலங்களில் முன்னிலை வகிக்கும் பா.ஜ.,வுக்கு, ஜார்க்கண்ட்டிலும் ஏறுமுகமாகவே உள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close