சத்தீஸ்கரில் மீண்டும் சாதித்தது பா.ஜ.,

  விசேஷா   | Last Modified : 23 May, 2019 12:06 pm
huge-win-for-bjp-in-chattishgar

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாெத்தமுள்ள, 11 மக்களவை தொகுதிகளில், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள், 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். இந்த மாநிலத்தில், ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சி, வெறும் இரண்டு இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.
கடந்த மக்களவை தேர்தலைப் போலவே, இந்த முறையும் சத்தீஸ்கரில் மாநிலத்தில் பா.ஜ., அதிக இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close