பீகாரில் எதிர்க்கட்சிகளை பந்தாடியது பா.ஜ., கூட்டணி

  விசேஷா   | Last Modified : 23 May, 2019 12:13 pm
major-set-back-for-congress-and-rjd-in-bihar

பீகார் மாநிலத்தில் மாெத்தமுள்ள 40 மக்களவை தொகுதிகளில், பா.ஜ., கூட்டணி, 38 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இங்கு,  பாரதிய ஜனதா கட்சி 16 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகளான, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம், 16 இடங்களிலும், லோக் ஜனசக்தி கட்சி, 6 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. 

இங்கு, லாலு பிரசாத் யாதவின் ஆர்.ஜே.டி., 2 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூடமுன்னிலை வகிக்காதது அந்த கட்சித் தலைவர்களுக்கு மிகப் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close