உத்தர பிரதேசத்தில் மீண்டும் வெற்றி கொடி நாட்டும் பா.ஜ.,

  விசேஷா   | Last Modified : 23 May, 2019 12:40 pm
bjp-again-win-in-uttarpradesh

உத்தர பிரதேசத்தில் மாெத்தமுள்ள, 80 தொகுதிகளில், பாரதிய ஜனதா கட்சி, தற்போதைய நிலவரப்படி, 57 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதன் கூட்டணி கட்சியான அப்னா தளம், ஓர் இடத்தில் முன்னிலை வகிக்கிறது. மாயாவதியின் பகுஜன் சமாஜ், 11 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி 9 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி, சாேனியா போட்டியிடும் ரேபரேலி தொகுதியில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. 

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close