வரும் 30-ஆம் தேதி ஆந்திர மாநில முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்கிறார்

  முத்து   | Last Modified : 23 May, 2019 02:23 pm
andhra-pradesh-jaganmohan-reddy-takes-over-on-30th

ஆந்திர மாநில முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி வரும் 30-ஆம் தேதி பதவியேற்கிறார். 149 இடங்களில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ள நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராகிறார். சந்திரபாபு நாயுடுவின் தெலுகு தேசம் கட்சி 29 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

மக்களவை தேர்தலிலும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 25 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close