மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் வாழ்த்து!

  Newstm Desk   | Last Modified : 23 May, 2019 02:01 pm
benjamin-netanyahu-prize-to-pm-modi

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, மக்களவைத் தேர்தலில் 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்தக் கூட்டணியின் வெற்றி ஏறக்குறைய உறுதியாகிவிட்ட நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

"இந்திய -இஸ்ரேல் உறவில் விரைவில் புதிய உச்சத்தை தொடுவோம்" என்று அவர் தன் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close