வயநாட்டில் வெற்றி; அமேதியில் அதோகதியா? 

  விசேஷா   | Last Modified : 23 May, 2019 02:05 pm
one-win-one-loss-for-rahul-in-loksabha-elections

காங்கிரஸ் தலைவர் ராகுல், தான் போட்டியிட்ட இரு தொகுதிகளில் ஒன்றில் வெற்றியும், மற்றொன்றில் தோல்வியும் அடையும் நிலையில் உள்ளார். 

 ராகுல் வழக்கமாக போட்டியிடும், உத்தர பிரதேச மாநிலம் அமேதியில், பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானியை விட, 10 ஆயிரம் வாக்குகள் பின்னிலையில் உள்ளார். 

அதே சமயம், கேரள மாநிலம் வயநாட்டில் சிபிஐ வேட்பாளர் சுனீரை விட 4 லட்சத்திற்கும் அதிகமாக வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். இதன் படி, அவர் போட்டியிட்ட ஒரு தொகுதியில் வெற்றியும், மற்றொரு தொகுதியில் தோல்வி அடையும் நிலையிலும் உள்ளார். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close