புதிய வரலாறு படைக்கிறது பாரதிய ஜனதா கட்சி

  விசேஷா   | Last Modified : 23 May, 2019 02:49 pm
bjp-has-set-new-record-on-election-history

இந்திய தேர்தல் வரலாற்றில், காங்கிரஸ் அல்லாத ஒரு அரசியல் கட்சி, தனிப் பெரும்பான்மை பலத்துடன் மத்தியில் ஆட்சி அமைத்து ஏற்கனவே வரலாறு படைத்த பாரதிய ஜனதா கட்சி, தற்போது தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைப்பதன் மூலம், மீண்டும் ஓர் புதிய சாதனை படைக்க உள்ளது. 

அதாவது, சுதந்திர இந்தியாவில் இதுவரை நடைபெற்ற தேர்தல் வரலாற்றில், காங்கிரஸ் கட்சியை தவிர வேறெந்த கட்சியும், தொடர்ந்து இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்ததில்லை. அது மட்டுமின்றி, தனிப் பெரும்பான்மை பலத்துடன் காங்கிரஸ் அல்லாத கட்சி, இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்க இருப்பதன் மூலம், பாரதிய ஜனதா கட்சி புதிய வரலாறு படைக்க உள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close