ஜம்மு - காஷ்மீரிலும் தடம் பதிக்கிறது பா.ஜ., 

  விசேஷா   | Last Modified : 23 May, 2019 03:53 pm
bjp-leading-3-seats-in-jammu-kashmir

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் மாெத்தமுள்ள, 6 மக்களவை தொகுதிகளில், பாரதிய ஜனதா கட்சி, 3 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. 

அந்த மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாடு கட்சி 3 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மெஹபூபாவின் மக்கள் ஜனநாயக கட்சி ஒரு இடத்தில் கூட முன்னிலை வகிக்கவில்லை. இதன் மூலம், இந்த மக்களவை தேர்தலில் ஜம்மு - காஷ்மீரில், 50 சதவீத இடங்களில் பா.ஜ., வெற்றி பெறும் நிலையில் உள்ளது. 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close