பிரதமர் மாேடிக்கு ஆப்கான் அதிபர் வாழ்த்து

  விசேஷா   | Last Modified : 23 May, 2019 03:53 pm
afgan-president-congradulates-modi

மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதாக கட்சி அதிக இடங்களில் முன்னிலை வகிப்பதை அடுத்து, பிரதமர் நரேந்திர மாேடிக்கு, ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்பர் கனி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

டுடிட்டரில் அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், ‛‛இந்திய மக்களின் நம்பிக்கையை பெற்று, தேர்தலில் மீண்டும் வெற்றி பெறவுள்ள அந்நாட்டு பிரதமர் நரேந்திர மாேடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுடன், மற்றொரு ஜனநாயக நாடான ஆப்கானிஸ்தான் தொடர்ந்து இணைந்து செயல்பட விரும்புகிறது’’ என அவர் குறிப்பிட்டுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close