இந்தியா மீண்டும் வென்றுவிட்டதாக, மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோடி ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘ நாம் ஒன்றுபட்டு வளமையான, வலிமையான இந்தியாவை உருவாக்குவோம். மீண்டும் இந்தியா வென்றுவிட்டது’ என்று பதிவிட்டுள்ளார்.
#ElectionResults2019 #Election2019 #pm modi #rajinikanth
newstm.in