காங்கிரஸுக்கு ஆறுதல் அளிக்கும் கேரளம்!

  Newstm Desk   | Last Modified : 23 May, 2019 05:28 pm
mpelection-kerala-congress-leading

மக்களவைத் தேர்தலில் வடக்கு, வடகிழக்கு, கிழக்கு, மேற்கு என எல்லா பிராந்தியங்களிலும் உள்ள மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வி முகத்தை சந்தித்து வரும் நிலையில், விதிவிலக்காக கேரள மாநிலத்தில் மட்டும் காங்கிரஸ் பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

அங்கு மொத்தமுள்ள 20 தொகுதிகளில் 15 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. குறிப்பாக, அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு தொகுதியில் 6.70.692 வாக்குகள் பெற்று (மாலை 4:30 மணி நிலவரம்), வாக்கு எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளரைவிட 4 லட்சத்துக்கு அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close