பாஜக வெற்றிக்கு இந்துத்துவாவே காரணம்: சுப்பிரமணியன் சுவாமி

  Newstm Desk   | Last Modified : 23 May, 2019 05:19 pm
hindutva-is-the-reason-for-bjp-victory-subramanian-swamy

பாஜக வெற்றிக்கு இந்துத்துவாவே தான் காரணம் என்று, மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்து  சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்துத்துவா மற்றும் ஊழல் எதிர்ப்புதான் பாஜக வெற்றிக்கு காரணமாக அமையும் என கூறியது சரியாகி விட்டது. பொருளாதார சூழ்நிலை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது எனவும் கூறியிருந்தேன். பொருளாதார கொள்கைகள் தகுதியற்றதாக இருந்தாலும் தேர்தலில் தப்பி விட்டோம். இனி பொருளாதாரச் சூழ்நிலை மேலும் மந்தமானால் பிரச்னை ஏற்படும்’ என்று பதிவிட்டுள்ளார்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close