லக்னெளவில் மீண்டும் வெற்றி பெறும் ராஜ்நாத் சிங்!

  Newstm Desk   | Last Modified : 23 May, 2019 11:00 pm
electionresults-2019-lucknow-rajnath-singh

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னெள தொகுதியில் தற்போதைய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மீண்டும் வெற்றியை எதிர்நோக்கியுள்ளார். அவர் 6,27, 881 வாக்குகளை பெற்று (இரவு 9 மணி நிலவரம்) தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். 

இவருக்கு அடுத்ததாக, சமாஜ்வாதி கட்சியின் பூனம் மகாஜன் 2,82,858 வாக்குகளுடன் இரண்டாமிடத்திலும், காங்கிரஸ் கட்சியின் ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் 1,78,904 வாக்குகளை பெற்று மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close