உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வெற்றிவாகை சூடுகிறார். 6,73,453 வாக்குகளுடன் (இரவு 9 மணி நிலவரம்) மோடி தொடர்ந்து அங்கு முன்னிலை வகிக்கிறார்.
சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர் ஷாலினி யாதவ் 1,94,763 வாக்குகளுடன் இரண்டாவது இடத்திலும், காங்கிரஸின் அஜய் ராய் 1,52,456 வாக்குகளை பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
newstm.in