ராகுலை காலி செய்த ஸ்மிருதி இரானி!

  Newstm Desk   | Last Modified : 23 May, 2019 10:30 pm
election2019-ameti-ragul-gandhi

உத்தரப் பிரதேச மாநிலம், அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை வீழ்த்தி, பாஜகவின் நட்சத்திர வேட்பாளரான ஸ்மிருதி  இரானி வெற்றிக்கனியை பறிக்க உள்ளார்.

ஸ்ருமிதி இரானி 4,17,266  வாக்குகளுடன் முதலிடத்திலும், 3,68,163 வாக்குகளுடன் ராகுல் காந்தி இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

நேரு காலத்திலிருந்தே காங்கிரஸின் பராம்பரிய தொகுதியாக விளங்கிவந்த அமேதி தொகுதியை இத்தேர்தலில் காங்கிரஸ், பாஜகவிடம் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், ராகுல் காந்தி போட்டியிட்ட மற்றொரு தொகுதியான கேரள மாநிலம், வயநாட்டில் 7,05,034 வாக்குகளுடன் அவர் வெற்றி பெறுகிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பி.பி.சுனீர் 2,73,971 வாக்குகளுடன் அங்கு இரண்டாமிடத்தில் உள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close