சொந்த மண்ணில் கெத்து காட்டும் அமித் ஷா!

  Newstm Desk   | Last Modified : 23 May, 2019 10:30 pm
election2019-gandhi-nagar-amit-shah

குஜராத் மாநிலம், காந்தி நகரில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா அபார வெற்றியை பெறுகிறார். இங்கு அவர் 8,89, 925 (இரவு 10 மணி நிலவரம்) வாக்குகளை பெற்று முதலிடத்தில் உள்ளார். காங்கிரஸ் கட்சியின் சி.ஜெ, சாவ்டா 3,34,082 வாக்குகளுடன் இரண்டாமிடத்தில் உள்ளார்.

 பாஜகவின் மூத்த தலைவரான அத்வானி வழக்கமாக போட்டியிடும் தொகுதியான காந்தி நகர், இம்முறை அமித் ஷாவுக்கு ஒதுக்கப்பட்டபோது சில விமர்சனங்கள் எழுந்தன. தமது வெற்றியின் மூலம் அந்த விமர்சனங்களுக்கெல்லாம் அமித் ஷா தற்போது பதிலளித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close